TNPSC Thervupettagam

இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் நிலையம்

December 27 , 2025 7 days 41 0
  • 250 மெகாவாட் திறன் கொண்ட சுபன்சிரி கீழ்மட்ட நீர்மின் நிலையத்தின் இரண்டாம் அலகு அருணாச்சலப் பிரதேசத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
  • சுபன்சிரி கீழ்மட்ட நீர்மின் நிலையம் ஆனது, ஒவ்வொன்றும் 250 மெகாவாட் திறன் கொண்ட எட்டு அலகுகளுடன் மொத்தம் 2,000 மெகாவாட் திறன் கொண்டது.
  • இது வடகிழக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள இந்தியாவின் மிகப்பெரிய நீர்மின் நிலையமாகும்.
  • இந்த நிலையம் சுபன்சிரி ஆற்றில் கட்டப்பட்ட ஒரு நதி சார் நீர்மின் நிலையமாகும்.
  • 116 மீட்டர் உயரம் கொண்ட இந்த நிலையம் வடகிழக்கு இந்தியாவில் மிகப்பெரிய அணையைக் கொண்டுள்ளது.
  • இந்த அணை கீழ்மட்டப் பகுதிகளில் வெள்ள அபாயத்தைக் குறைக்க வெள்ளத்தைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்