TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது உள்நாட்டு விமானந் தாங்கிக் கப்பல்

June 28 , 2021 1507 days 597 0
  • உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் முதலாவது விமானந் தாங்கிக் கப்பலானது 2020 ஆம் ஆண்டில்  படையில் சேர்க்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • படையில் இணைக்கப் பட்ட பிறகு இந்தியாவின் முதல் விமானந்  தாங்கிக் கப்பலின் நினைவாக அதற்கு ஐ.என்.எஸ். விக்ராந்த் எனப் பெயரிடப் படும்.
  • இந்த உள்நாட்டு விமானந் தாங்கிக் கப்பலானது ஒரு பொது தனியார் கூட்டிணைவின் கீழ் கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள கொச்சின் கப்பல்கட்டும் தளத்தில் கட்டமைக்கப் பட்டு வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்