TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணியர் கப்பல் மாநாடு

April 24 , 2022 1170 days 482 0
  • இந்தியாவின் முதலாவது சர்வதேச பயணியர் கப்பல் மாநாடானது (2022) மும்பையில் நடத்தப்பட உள்ளது.
  • இந்த இரண்டு நாள் நிகழ்ச்சியைத் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் அமைச்சகம், மும்பைத் துறைமுக ஆணையம் மற்றும் இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறைக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து மும்பையில் ஏற்பாடு செய்துள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்