TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது நீண்ட தூர CNG பேருந்து

December 25 , 2019 2021 days 653 0
  • பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர் தர்மேந்திர பிரதான் இந்தியாவின் முதலாவது நீண்ட தூர அமுக்கப்பட்ட இயற்கை வாயுவினை (compressed natural gas -CNG) கொண்ட உருளைகளுடன் இணைக்கப்பட்ட  CNG பேருந்தை புது தில்லியில் தொடங்கி வைத்தார்.
  • ஒரு முறை நிரப்பப்பட்ட எரிவாயுவின் மூலம் இந்தப் பேருந்து 1000 கிலோமீட்டர் தூரம் பயணிக்க முடியும்.
  • மாநிலங்களுக்கிடையேப் பயணிக்கும் வகையில் அமைந்த இந்த நீண்ட தூர CNG பேருந்தானது தில்லியில் இருந்து டேராடூனுக்கு இயங்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்