TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது பசு கிசான் கடன் அட்டைகள்

December 13 , 2019 2062 days 768 0
  • இந்தியாவில் முதலாவது பசு கிசான் கடன் அட்டைகள் (கால்நடை வளர்ப்பு கடன் அட்டை) ஹரியானா மாநிலத்தில் விநியோகிக்கப்பட்டன.
  • கால்நடை உரிமையாளர்களுக்கு உதவுவதற்கு கால்நடை வளர்ப்பு மற்றும் வேளாண் வணிகத்தை மேம்படுத்துவதற்காக இந்தக் கடன் அட்டைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்