TNPSC Thervupettagam

இந்தியாவின் முதலாவது மின்னணு – லோக் அதாலத்

August 14 , 2020 1830 days 752 0
  • கோவிட் - 19  நோய்த் தொற்றிற்கு மத்தியில் இந்தியாவின் முதலாவது மின்னணு – லோக் அதாலத்தை சத்தீஸ்கர் மாநிலம் நடத்தி உள்ளது.
  • இ-லோக் அதாலத் ஆனது அம்மாநில உயர்நீதிமன்றம் மற்றும் அம்மாநில சட்ட சேவைகள் ஆணையம் ஆகியவற்றால் இணைந்து நடத்தப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்