இந்தியாவின் முதலாவது ”தொழிலாளர் இயக்க அருங்காட்சியகம்”
January 22 , 2021
1583 days
638
- இந்தியாவின் முதலாவது தொழிலாளர் இயக்க அருங்காட்சியகமானது கேரளாவின் ஆலப்புழாவில் தொடங்கப்பட உள்ளது.
- இது உலகத் தொழிலாளர் இயக்கத்தின் வரலாற்றை எடுத்துக்காட்ட உள்ளது.
Post Views:
638