TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் ABC பயிற்சி மையம் – உத்தரப் பிரதேசம்

October 11 , 2025 13 hrs 0 min 13 0
  • லக்னோ மாநகராட்சிக் கழகம் (LMC) மற்றும் ஹ்யூமன் வேர்ல்ட் ஃபார் அனிமல்ஸ் இந்தியா ஆகியவை ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
  • அவை லக்னோவில் இந்தியாவின் முதல் பிரத்தியேக விலங்குகளுக்கான பிறப்புக் கட்டுப்பாடு (ABC) பயிற்சி மையத்தை அமைக்க உள்ளன.
  • இந்த மையமானது கால்நடை மருத்துவர்கள், துணை கால்நடை மருத்துவர்கள், விலங்குகளைக் கையாளுபவர்கள் மற்றும் விலங்கு நல அமைப்புகளுக்குப் பயிற்சி அளிக்கும்.
  • தெரு நாய்களில் கருத்தடை மற்றும் தொடர்புடைய நலப்பணிகளுக்கான திறன் மேம்பாட்டிற்கான தேசிய மையமாக இது செயல்படும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்