TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் அலுமினிய சரக்குப் பெட்டி

October 20 , 2022 1031 days 445 0
  • 61 BOBRNALHSM1 எனப்படும் இந்தியாவின் முதல் அலுமினியத்தாலான ரயில் சரக்குப் பெட்டியினை புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் மத்திய ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்.
  • இது HINDALCO, RDSO மற்றும் Besco வேகன் ஆகியவற்றுடன் இணைந்து உள்நாட்டிலேயே முழுமையாக வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது.
  • இந்த ஒற்றை அலுமினியச் சரக்குப் பெட்டியானது அதன் பயன்பாட்டு நாட்களில் 14,500 டன்களுக்கு மேலான கார்பன் டை ஆக்சைடைச் சேமிப்பதோடு, இது 85% மறுசுழற்சி செய்யக் கூடியதாகவும் 180 டன் கூடுதல் எடையைச் சுமந்து செல்லும் திறன் கொண்டதாகவும், குறைந்த எடை கொண்டதாகவும் குறைந்தப் பராமரிப்பு கொண்டதாகவும் நீண்ட நாட்கள் பயன்படக்கூடியதாகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்