TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கம்பிவடந்தாங்கி இரயில் பாலம்

May 4 , 2023 824 days 448 0
  • "அஞ்சி காட் பாலம்" என்றழைக்கப்படும் நாட்டின் முதல் கம்பி வடந்தாங்கி இரயில் பாலமானது தற்போது கட்டி முடிக்கப் பட்டுள்ளது.
  • இந்தக் கம்பி வடந்தாங்கி இரயில் பாலமானது 96 கம்பிவடங்களைக் கொண்டுள்ள நிலையில் இதில் கம்பிவட  இழைகளின் மொத்த நீளம் 653 கி.மீ. ஆகும்.
  • இது ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள கத்ரா மற்றும் ரியாசி ஆகிய பகுதிகளை இந்திய இரயில்வே சேவை மூலம் இணைக்கும்.
  • இந்தப் பாலமானது, "உதாம்பூர்-ஸ்ரீநகர்-பாரமுல்லா இரயில் இணைப்பு (USBRL) திட்டம்" என்ற தேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டமைக்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்