TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் கூட்டுறவு பல்-உள்ளீடு கொண்ட CBG

October 9 , 2025 3 days 45 0
  • இந்தியாவின் முதல் கூட்டுறவு பல்-உள்ளீடு கொண்ட அழுத்தப்பட்ட உயிரி எரிவாயு (CBG) ஆலையானது, மகாராஷ்டிராவின் அஹில்யாநகரில் உள்ள கோபர்கானில் திறக்கப் பட்டது.
  • இந்த ஆலையானது, மகரிஷி சங்கர்ராவ் கோல்ஹே சஹாகரி சாகார் கர்கானாவில் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது இந்தியாவின் கூட்டுறவு சர்க்கரைத் துறைக்கு முதலாவது ஆலையாகக் குறிக்கப் பட்டுள்ளது என்பதோடு மேலும் இது தேசியக் கூட்டுறவு மேம்பாட்டுக் கழகத்தினால் (NCDC) ஆதரிக்கப்பட்டதாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்