இந்தியாவின் முதல் சுயச் சார்பு திருமணம்
June 6 , 2022
1160 days
468
- வடோதராவைச் சேர்ந்த க்ஷமா பிந்து என்ற 24 வயது இளம்பெண் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.
- இது நாட்டின் முதல் 'சுயச் சார்பு திருமணம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சோலோகாமி அல்லது தன்னைத் தானே திருமணம் செய்து கொள்வது என்பது சுயச் சார்பு திருமணத்திற்கான ஒரு மாற்றுச் சொல் ஆகும்.

Post Views:
468