January 21 , 2026
10 hrs 0 min
27
- திரிபுரா கிராம வங்கியானது, சூரிய சக்தியில் இயங்கும் ATM வேனை அறிமுகப் படுத்திய இந்தியாவின் முதல் பிராந்திய கிராமப்புற வங்கி (கிராம வங்கி) ஆனது.
- சூரிய சக்தியில் இயங்கும் இந்த ATM வேன் குறைந்த மின்சாரத்தில் தொலைதூரப் பகுதிகளில் வங்கிச் சேவைகளை வழங்குகிறது.
- இந்த முன்னெடுப்பு நிர்வாகம், புதுமை மற்றும் பொது சேவை வழங்கலில் சிறந்து விளங்குவதற்காக SKOCH குழுமத்தின் வெள்ளி விருதை வென்றது.
- சூரிய சக்தியால் இயங்கும் ATMகள் நிலையான மற்றும் கட்டமைப்பு சாரா வங்கி தீர்வுகளை வழங்க உதவுகின்றன.

Post Views:
27