TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் தீயணைப்புப் பூங்கா

January 20 , 2021 1580 days 640 0
  • ஒடிசாவின் முதல்வர் நவீன் பட்நாயக் இந்தத் ‘தீயணைப்புப் பூங்காவை’ திறந்து வைத்தார்.
  • தீ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்று அமைந்துள்ள இது நாட்டின் ஒரு முதல் முயற்சியாகும்.
  • இது புவனேஷ்வரில் உள்ள ஒடிஷா தீ மற்றும் பேரிடர் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தினுள் அமைந்து இருக்கின்றது.
  • மேலும் ஒடிசா தீயணைப்புச் சேவையின் ‘அக்னிஷாம சேவா’ என்ற ஒரு செயல்பாட்டு  இணையத் தளத்தை மெய்நிகர் தளத்தில் அவர் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்