இந்தியாவின் முதல் தேசிய உயிர் அறிவியல் தரவுக் களஞ்சியம்
November 18 , 2022
895 days
398
- இந்தியாவின் முதல் தேசிய உயிர் அறிவியல் தரவுக் களஞ்சியமானது சமீபத்தில் தொடங்கப் பட்டது.
- இந்தியாவில் அரசின் நிதியுதவி பெற்ற ஆராய்ச்சிகளிலிருந்து இந்தியாவின் முதல் தேசிய உயிர் அறிவியல் தரவுக் களஞ்சியமானது உருவாக்கப்பட்டது.
- இது ஹரியானாவின் ஃபரீதாபாத் பிராந்திய உயிரித் தொழில்நுட்ப மையத்தில் நிறுவப் பட்டது.
- இது நான்கு பெட்டாபைட் சேமிப்புத் திறனைக் கொண்டுள்ளது மட்டுமல்லாமல் இது 'பிரம்' எனப்படும் உயர் செயல்திறன் கொண்ட கணினி மையத்தினையும் கொண்டு உள்ளது.

Post Views:
398