இந்தியாவின் முதல் பனிக்குடில் உணவகம் (இக்லூ கஃபே)
February 9 , 2021
1575 days
659
- இது பனியால் கட்டப்பட்ட நாட்டின் முதல் உணவகமாகும்.
- இது ஆசியாவின் மிகப்பெரிய பனிக்குடில் உணவகமாகும்.
- இது காஷ்மீரின் குல்மார்க்கில் உள்ள ஸ்கை ரிசார்ட் என்ற உல்லாச விடுதியில் அமைந்துள்ளது.
- இந்த விடுதி இமயமலையின் பீர்பாஞ்சல் மலைத் தொடரில் 2,650 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது.

Post Views:
659