TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பிரத்தியேக தனியார் ஜெட் விமான நிலையம்

September 21 , 2020 1801 days 731 0
  • இந்தியாவின் முதல் பிரத்தியேக தனியார் ஜெட் விமான நிலையம் டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் திறக்கப் பட்டுள்ளது.
  • தனியார் ஜெட் விமானங்களின் விமான நடவடிக்கைகளை இந்தப் பிரத்தியேக நிலையமானது கையாளும்.
  • புதிய மற்றும் பிரத்தியேக தனியார் ஜெட் விமான நிலையம் வணிக ரீதியான விமானங்களின் சீரான இயக்கத்திற்கு உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்