இந்தியாவின் முதல் புவியியல் பூங்கா
February 3 , 2022
1207 days
2228
- இந்தியாவின் முதல் புவியியல் பூங்காவானது, மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள லாம்ஹெட்டா எனுமிடத்தில் நிறுவப்பட உள்ளது.
- இந்தப் பூங்காவிற்கு சுரங்க அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்தியப் புவியியல் ஆய்வு மையம் ஒப்புதல் அளித்துள்ளது.
- புவியியல் பூங்கா என்பது, புவியியல் பாரம்பரியத்தின் பாதுகாப்பையும் பயன்பாட்டையும் நிலையான முறையில் மேம்படுத்தச் செய்யும் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாகும்.
- மேலும், இது அங்கு வாழும் மக்களின் பொருளாதார நல்வாழ்வையும் மேம்படுத்தச் செய்கிறது.

Post Views:
2228