குஜராத்தில் உள்ள பூஜ் என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ம்ருதி வன் என்ற இந்தியாவின் முதல் பூகம்ப நினைவகத்தைப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் திறந்து வைத்தார்.
ஸ்ம்ருதி வன் என்பது 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்களின் பெயர்களைக் கொண்ட ஒரு தனித்துவமான நினைவுச் சின்னமாகும்.
2001 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் இந்த மக்கள் தங்கள் உயிர்களை இழந்தனர்.