TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் பெண் தலைமை நீதிபதி

August 28 , 2021 1453 days 709 0
  • உச்சநீதிமன்ற நியமனக் குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட 9 பெயர்களும் மத்திய அரசினால் அங்கீகரிக்கப் பட்டுள்ளன.
  • இது 2027 ஆம் ஆண்டில் இந்தியாவில் முதல் பெண் தலைமை நீதிபதி நியமிக்கப் படுவதற்கான வழியை வகுத்துள்ளது.
  • அந்த 9 பெயர்களில் நீதிபதி ஹீமா ஹோலி, நீதிபதி B.V. நாகரத்னா, நீதிபதி பேலா திரிவேதி ஆகிய மூன்று நீதிபதிகளும் அடங்குவர்.
  • பணி மூப்பு நிலையின் படி நீதிபதி நாகரத்னா 2027 ஆம் ஆண்டில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்