இந்தியாவின் முதல் மாபெரும் ஒற்றை யுனிகார்ன் விளையாட்டு நிறுவனம்
February 3 , 2022 1206 days 644 0
சென்னை சூப்பர் கிங்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் ரூ.7,600 கோடி என்ற ஒரு அளவை எட்டியதையடுத்து இந்த நிறுவனம் இந்தியாவின் முதல் மாபெரும் ஒற்றை யுனிகார்ன் விளையாட்டு நிறுவனம் ஆக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு துபாயில் நடந்த நான்காவது ஐபிஎல் போட்டியில் பட்டத்தை வென்ற மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது, இப்போது அதன் தலைமை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தை விட அதிக சந்தை மூலதனத்தை கொண்டுள்ளது.