இந்தியாவின் முதல் மின்கலத்தில் இயங்கும் ஊடாடும் பணசெலுத்து அட்டைகள்
January 16 , 2018 2753 days 980 0
இந்தஸ்இண்ட் வங்கி (IndusInd Bank ) மற்றும் டயனமிக்ஸ் நிறுவனம் 2018 இல் இந்திய சந்தையில் மின்கலத்தால் இயங்கும் முதல் ஊடாடும் பணசெலுத்து அட்டைகளை (Battery powered interactive payment card) ஆரம்பிக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.
இந்த புதிய இந்தஸ்இண்ட் வங்கி அட்டை நுகர்வோர் ஒரே அட்டையைக் கொண்டு பலதரப்பட்ட வழிகளில் பணம் செலுத்தும் முறைகளுக்கான பல்வேறு பொத்தான்களைக் கொண்டிருக்கும்.