TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் மின்சார வாகனச் சூழல் அமைப்பு

August 26 , 2022 1039 days 465 0
  • மின்சார வாகனங்கள் சூழல் அமைப்பிற்கான இந்தியாவின் முதல் பல் பயன்பாட்டு தீர்வுத் தளமான “அனைத்தும் மின்சார வாகன மயம்” என்ற தளத்தினை HDFC வங்கி அறிமுகப் படுத்தியுள்ளது.
  • “அனைத்தும் மின்சார வாகன மயம்" தளமானது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துகின்ற மற்றும் சாத்திய மிக்க வகையில் வாடிக்கையாளர் விழிப்புணர்வை அதிகரிக்கும்.
  • இந்த முன்னெடுப்பானது பல தசாப்தங்களாகப் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வழக்கமான தொழில்நுட்பத்திற்குப் பதிலாக ஒரு புதிய பசுமைத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வைப் பரப்புகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்