TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் முழு கை மாற்று அறுவைச் சிகிச்சை

September 28 , 2022 1048 days 505 0
  • இந்தியாவின் முதல் முழு கை மாற்று அறுவைச் சிகிச்சையானது கேரளாவில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் மேற்கொள்ளப் பட்டது.
  • இது உலகின் இது போன்ற மூன்றாவது வகை அறுவைச் சிகிச்சையாகும்.
  • இது போன்ற மாற்று அறுவைச் சிகிச்சையானது இதற்கு முன்பு மெக்சிகோ மற்றும் பிரான்சு ஆகிய நாடுகளில் மட்டுமே மேற்கொள்ளப் பட்டன.
  • 2015 ஆம் ஆண்டில், அமிர்தா மருத்துவமனையானது 30 வயது நபருக்கு நாட்டின் முதல் கை மாற்று அறுவைச் சிகிச்சையினை நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்