TNPSC Thervupettagam

இந்தியாவின் முதல் வனப் பல்கலைக்கழகம்

September 20 , 2022 1021 days 811 0
  • 2022 ஆம் ஆண்டு வனவியல் பல்கலைக்கழகங்கள் சட்டத்தினைத் தெலுங்கானா மாநிலச் சட்டமன்றம் அங்கீகரித்துள்ளது.
  • இந்தியாவில் இது போன்ற முதல் வகை பல்கலைக்கழகம் இதுவாகும்.
  • உலகளவில், ரஷ்யா மற்றும் சீனாவுக்குப் பிறகு நிறுவப்பட்ட மூன்றாவது வனவியல் பல்கலைக் கழகமாக இது திகழும்.
  • தெலுங்கானா மாநில அரசானது ஹைதராபாத்தில் உள்ள வனவியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை (FCRI) விரிவுபடுத்த முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்