இந்தியாவின் முதல் ஹைபர்கார் – வசிராணி சுல் (Hypercar)
July 17 , 2018 2504 days 851 0
வேகத்தின் நல்வகைத் திருவிழாவின்போது (GoodWood Festival of Speed) இந்தியாவின் முதல் ஹைபர்காரான வசிராணி சுல் (Vazirani Shul) அறிமுகப்படுத்தப்பட்டது.
இது வசிராணி ஆட்டோமோடிவ் என்ற நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டது. சுல் (Shul) என்பது டர்பைன் மின்சார பவர்டிரெய்ன் மூலம் இயங்கும் ஹைபர்கார் ஆகும். இது 2018 ஆம் ஆண்டு வேகத்தின் நல்வகைத் திருவிழாவின் போது ஒரு கருத்தியலாக அறிமுகம் செய்கிறது.
வசிராணி ஆட்டோமோடிவ் என்பது வடிவமைப்பாளர் மற்றும் இணை நிறுவனரான சுன்கி வசிராணி என்பவர் தலைமையில் செயல்படுகிறது.