November 6 , 2025
15 hrs 0 min
11
- 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் தேதி நிலவரப்படி, இந்தியாவின் நிறுவப்பட்ட மின் உற்பத்தி திறன் 500 GW அளவைத் தாண்டியுள்ளது.
- 2014 ஆம் ஆண்டில் இது 249 GW ஆக இருந்தது.
- புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, நீர் மற்றும் அணுசக்தி போன்ற புதைபடிவ எரிபொருள் சாராத மூலங்களிலிருந்து மேற்கொள்ளப்படும் மின் உற்பத்தி 256.09 GW ஆக உள்ளது.
- மொத்தத் திறனில் சுமார் 49 சதவீதப் பங்குடன், புதைபடிவ எரிபொருள் சார்ந்த மூலங்களிலிருந்து பெறப்படும் மின் உற்பத்தித் திறன் 244.80 GW ஆக இருந்தன.

Post Views:
11