இந்தியாவின் விரைவு இரயில் வழித்தடம்
March 21 , 2022
1240 days
519
- டெல்லி-மீரட் விரைவு இரயில் பாதைக்கானப் பெட்டிகளைத் தேசியத் தலைநகரப் பிராந்தியப் போக்குவரத்துக் கழகம் அறிமுகம் செய்துள்ளது.
- முதலாவது பிராந்திய விரைவு இரயில் போக்குவரத்து அமைப்பு வழித்தடத்திற்காக சவ்லி உற்பத்தித் தொழிற்சாலையில் இருந்து மொத்தம் 210 பெட்டிகள் வழங்கப்படும்.
- பிராந்திய விரைவு இரயில் போக்குவரத்து அமைப்பு வழித்தடம் என்பது 180 கிமீ வேகத்தில் இரயில்கள் இயக்கப்படும் முதல்-வகை அமைப்பாகும்.

Post Views:
519