TNPSC Thervupettagam

இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி

April 10 , 2022 1216 days 493 0
  • 2021-22 ஆம் நிதியாண்டில் (FY22) முதல் முறையாக இந்தியாவின் வேளாண் ஏற்றுமதி மதிப்பு என்பது 50 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பைத் தாண்டியது.
  • அரிசி (9.65 பில்லியன் டாலர்), கோதுமை (2.19 பில்லியன் டாலர்), சர்க்கரை (4.6 பில்லியன் டாலர்) மற்றும் பிற தானியங்கள் (1.08 பில்லியன் டாலர்) போன்ற முக்கியப் பொருட்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யப் பட்டுள்ளன.
  • உலக அரிசிச் சந்தையில் இந்தியா கிட்டத்தட்ட 50% வர்த்தகத்தைக் கைப்பற்றி உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்