TNPSC Thervupettagam

"இந்தியாவிற்கான முக்கியமான கனிமங்கள்" பட்டியல்

July 3 , 2023 1156 days 654 0
  • மத்தியச் சுரங்க அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுவால் இது தயாரிக்கப் பட்டது.
  • இந்த நிபுணர் குழு இந்தியாவிற்கான முக்கியமான 30 கனிமங்களின் ஒரு தொகுப்பை அடையாளம் கண்டுள்ளது.
  • அவை ஆண்டிமனி, பெரிலியம், பிஸ்மத், கோபால்ட், தாமிரம், காலியம், ஜெர்மானியம், கிராஃபைட், ஹாஃப்னியம், இண்டியம், லித்தியம், மாலிப்டினம், நியோபியம், நிக்கல், பிஜிஇ, பாஸ்பரஸ், பொட்டாஷ், REE, ரீனியம், சிலிக்கான், ஸ்ட்ரோண்டியம், டெலியூரியம் டைட்டானியம், டங்ஸ்டன், வெனடியம், சிர்கோனியம், செலினியம் மற்றும் காட்மியம் ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்