இந்தியாவிற்கு ஏவுகணை விற்பனை
April 17 , 2020
1935 days
758
- இந்தியாவிற்கு ஏவுகணைகளை விற்பனை செய்வதற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.
- இலகுரக நீர்மூழ்கி வகை ஏவுகணைகள் மற்றும் ஹார்பூன் என்ற வானிலிருந்து செலுத்தப்படும் ஏவுகணைகள் இதில் அடங்கும்.
- இலகுரக நீர்மூழ்கி வகை ஏவுகணைகள் நீர்மூழ்கி எதிர்ப்புப் போர் நடவடிக்கைகளில் பயன்படுத்தப் படுகின்றன.
- ஹார்பூன் என்பது எதிரியின் கப்பல் மற்றும் படகுகள் ஆகியவற்றைத் தாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு கப்பல் எதிர்ப்பு வகை ஏவுகணைகளாகும்.
- நீர்மூழ்கி ஏவுகணைகள் என்பவை நீருக்கு அடியில் அல்லது நீரின் மேற்பரப்பிலிருந்துச் செலுத்தப்படும் நீருக்கடியிலான வகையைச் சேர்ந்த ஏவுகணையாகும்.
Post Views:
758