June 27 , 2020
1965 days
753
- இது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தொடங்கப்பட்டுள்ளது.
- சுவாமி விவேகானந்தரின் நினைவாக இந்தப் பல்கலைக்கழகத்திற்கு இவரது பெயர் இடப்பட்டுள்ளது.
- இது 6வது சர்வதேச யோகா தின அனுசரிப்பின் ஒரு பகுதியாகத் தொடங்கப் பட்டுள்ளது.

Post Views:
753