TNPSC Thervupettagam

இந்தியாவில் 2025 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்ட கூகுள் தேடல்கள்

December 10 , 2025 15 hrs 0 min 4 0
  • 2025 ஆம் ஆண்டில் இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட சொல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) என்பதாகும்.
  • செயற்கை நுண்ணறிவு (AI) கருவியான கூகுள் ஜெமினி இதில் அதிகம் தேடப்பட்ட இரண்டாவது சொல்லாகும்.
  • ஆசியக் கோப்பை மற்றும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி உள்ளிட்டவை பிற முன்னணி தேடல்கள் ஆக இடம்பெற்றுள்ளன.
  • பிரபலமான AI தளங்களான Grok, DeepSeek மற்றும் Perplexity ஆகியவை பிரபலமாக  உள்ள AI தேடல்களில் அடங்கும்.
  • இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட திரைப்படம் சயாரா ஆகும்.
  • உணவு தொடர்பான தேடல்களில் இட்லி மற்றும் கோண்ட் கதிரா ஆகியவை அதிகம் தேடப்பட்ட பொருட்களில் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்