TNPSC Thervupettagam

இந்தியாவில் eVTOL வாடகை விமானச் சேவை

April 2 , 2023 858 days 375 0
  • இந்திய நாடானது, 2025 ஆம் ஆண்டிற்குள் eVTOL (மின்சாரத்தில் இயங்கக் கூடிய செங்குத்துக் கோணங்களில் மேலெழும்பும் மற்றும் தரையிறங்கும் வகையிலான) வாடகை விமானப் போக்குவரத்துத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டு உள்ளது.
  • சிங்கப்பூர், ஐக்கிய அரபு அமீரகம், பிரான்சு, ஜெர்மனி, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்த வாடகை விமானச் சேவைகளை அறிமுகப் படுத்தும் திட்டத்தை ஏற்கனவே அறிவித்துள்ளன.
  • அமெரிக்க விண்வெளி நிறுவனம் ஜான்ட் ஏர் மொபிலிட்டி தனது வாடகை விமானத் தொகுப்பு அலகினை இந்தியாவில் நிறுவ முடிவு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்