TNPSC Thervupettagam

இந்தியாவில் அதிக மருத்துவப் படிப்பு இடங்கள்

July 28 , 2026 3 days 53 0
  • இந்திய மாநிலங்களிலேயே கர்நாடகா அதிகபட்சமாக 15,395 எம்பிபிஎஸ் (MBBS) இடங்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது.
  • உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் 88 மருத்துவக் கல்லூரிகள் (51 அரசு மற்றும் 37 தனியார்) உள்ளன; இவற்றில் 14,000 இடங்கள் உள்ளன.
  • மகாராஷ்டிராவில் 84 மருத்துவக் கல்லூரிகள் உள்ளன, அவற்றில் 13,099 இடங்கள் உள்ளன.
  • தமிழ்நாட்டில் 78 மருத்துவக் கல்லூரிகள் மற்றும் 13,999 மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன.
  • கர்நாடகாவில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் மொத்த எண்ணிக்கை இந்த ஆண்டு 75-ஆக உயர்ந்துள்ளது.
  • இதில் 24 அரசு மருத்துவக் கல்லூரிகளும் 51 தனியார் மருத்துவக் கல்லூரிகளும் அடங்கும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்