TNPSC Thervupettagam

இந்தியாவில் ஆர்க்டிக் சபின் நீள் சிறகு கடற்பறவை

June 5 , 2025 8 days 47 0
  • மிகவும் அரிய ஆர்க்டிக் சபின் நீள் சிறகு கடற்பறவையானது குஜராத் மாநிலத்தின் நல்சரோவர் வனவிலங்கு சரணாலயத்தில் தென்பட்டது.
  • இது இந்தியாவில் முதல் முறையாக 2013 ஆம் ஆண்டில் கேரளாவில் தென்பட்டது.
  • இந்த இனங்கள் முதன்மையாக வட அமெரிக்கா, கிரீன்லாந்து மற்றும் சைபீரியாவின் உயர் மட்ட அட்சரேகைப் பகுதிகளின் ஆர்க்டிக் பகுதிகளில் இனப்பெருக்கம் செய்து, ஈரப்பதம் மிக்க துந்த்ரா பகுதிகளுக்கு அருகில் கூடு கட்டுகின்றன.
  • குளிர்காலத்தில் இவை பொதுவில் தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவின் கடற்கரைகளின் அதிக வளம் மிக்க கடல் பகுதிகளுக்கு வலசை போகின்றன.
  • இவை பொதுவாக அவற்றின் வலசையின் போது இந்தியா வழியாக செல்லாது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்