இந்தியாவில் உரக் கட்டமைப்பு பொன் விழா ஆண்டு விருது – 2020
November 17 , 2020 1720 days 794 0
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த போராசிரியரான டாக்டர் கே எஸ் சுப்பிரமணியன் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.
நானோ உரங்கள் துறை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அதன்மேம்படுத்தப்பட்ட பயன்பாட்டின் பங்களிப்பு ஆகிவற்றிற்கு இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இவர் இந்த விருதைப் பெற்றுள்ளார்.
2010 ஆம் ஆண்டில் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் நிறுவனத் தலைவர் சுப்பிரமணியன் ஆவார்.