இந்தியாவில் காமன்வெல்த் தினம் 2025 - மே 24
- இந்தத் தினமானது, உலகளவில் பல்வேறு தேதிகளிலும், இந்தியாவில் மே 24 ஆம் தேதி அன்றும் அனுசரிக்கப்படுகிறது.
- இது பிரிட்டிஷ் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய நாடுகளின் பகிரப்பட்ட வரலாறு மற்றும் மதிப்புகளை நினைவு கூர்கிறது.
- இந்தத் தினமானது 1819 ஆம் ஆண்டு மே 24 ஆம் தேதியன்று பிறந்த விக்டோரியா மகாராணியின் பிறந்தநாளுடன் ஒன்றி வருகிறது.
- கிருஷ்ண மேனனின் லண்டன் பிரகடனத்தின்படி இந்தியாவானது 1950 ஆம் ஆண்டில் காமன்வெல்த் உறுப்பினரானது.
- 2025 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, 'Together we thrive' என்பதாகும்.

Post Views:
34