TNPSC Thervupettagam

இந்தியாவில் குழந்தைத் திருமணங்கள் குறித்த யுனிசெஃப் அறிக்கை

October 1 , 2025 4 days 49 0
  • ஆந்திரப்பிரதேசத்தில் குழந்தை திருமணத்தின் பரவல் 33 சதவீதத்திலிருந்து (NFHS-4) 29.3% (NFHS-5) ஆகவும், இராஜஸ்தானில் 35.4 சதவீதத்திலிருந்து 25.4% ஆகவும் குறைந்து உள்ளது.
  • 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் 12,400க்கும் மேற்பட்ட கிராமங்கள் குழந்தை திருமணம் இல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ஒடிசா தனது "குழந்தைத் திருமண முறையில்லா கிராமம்" முன்னெடுப்பினை விரிவுபடுத்தியுள்ளது.
  • திட்டத்தில் முன்னேற்றம் இருந்த போதிலும், இந்தியாவில் ஆண்டுதோறும் 18 வயதுக்கு உட்பட்ட சுமார் 1.5 மில்லியன் பெண்களுக்குத் திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்பதோடு மேலும் இங்கு 15 முதல் 19 வயதுடைய பெண்களில் 16% பேர் தற்போது திருமணமானவர்கள் ஆவர்.
  • யுனிசெஃப்–UNFPA உலகளாவியத் திட்டம் ஆனது கல்வி, சுகாதாரம், குழந்தைப் பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆகியவற்றினை ஒருங்கிணைத்து மூலக் காரணங்களைப் பெருமளவில் நிவர்த்தி செய்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்