இந்தியாவில் கோதுமை உற்பத்தியாளர்
June 28 , 2020
1878 days
717
- இந்த ஆண்டில் இந்தியாவில் கோதுமை உற்பத்தியில் பஞ்சாப் மாநிலத்தைப் பின்னுக்குத் தள்ளி மத்தியப் பிரதேச மாநிலம் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
- நாட்டில் கோதுமை பயிரிடப்பட்ட ஒட்டு மொத்தப் பகுதியில் மத்தியப் பிரதேசத்தின் பங்கு 31% ஆகும்.
Post Views:
717