TNPSC Thervupettagam

இந்தியாவில் சராசரி ஆயுள்காலம்

October 27 , 2021 1304 days 1396 0
  • கோவிட்-19 பெருந்தொற்றினால், இந்தியாவில் சராசரி ஆயுள் காலமானது கிட்டத் தட்ட 2 ஆண்டுகள் குறைந்துள்ளது.
  • மும்பையில் உள்ள சர்வதேச மக்கட்தொகை ஆய்வு நிறுவனத்தின் அறிவியலாளர்களின் அறிக்கையில் இத்தகவல் கூறப் பட்டுள்ளது.
  • ஆண்கள் மற்றும் பெண்களில் அவரது பிறப்பின் போதே ஆயுட்காலத்தில் குறைவு ஏற்படுவதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • 2019 ஆம் ஆண்டில் பெண்களின் ஆயுட்காலம் 72 ஆண்டுகளாகவும் ஆண்களின் ஆயுட்காலம் 69.5 ஆண்டுகளாக இருந்தது.
  • ஆனால் 2020 ஆம் ஆண்டில் பெண்களின் ஆயுட்காலம் 69.8 ஆண்டுகளாகவும் ஆண்களின் ஆயுட்காலம் 67.5 ஆண்டுகளாகவும் குறைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்