TNPSC Thervupettagam

இந்தியாவில் சாலை விபத்துக்கள் - 2018

December 1 , 2019 2017 days 648 0
  • 2018 ஆம் ஆண்டில் நடந்த சாலை விபத்துகளின் அடிப்படையில் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகமானது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • 2018 ஆம் ஆண்டில், தமிழகத்தில் அதிக எண்ணிக்கையிலான சாலை விபத்துக்கள் பதிவாகியுள்ளன. உத்தரப் பிரதேசத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் சாலை விபத்துக்களில் இறந்துள்ளனர்.
  • உலகில் விபத்து தொடர்பான இறப்புகளில் கிட்டத்தட்ட 11% இந்தியாவில் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்