TNPSC Thervupettagam

இந்தியாவில் சிறிய அணு உலைகள்

March 31 , 2026 2 days 50 0
  • அணுசக்தி திறனை அதிகரிக்கவும், தூய எரிசக்தி இலக்குகளை ஆதரிக்கவும் இந்தியா மூன்று வகையான சிறிய வகை அணு உலைகளை (SMRs) உருவாக்கி வருகிறது.
  • 300 மெகாவாட் வரை மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்ட இவை சிறிய மற்றும் மேம்பட்ட வகை அணு உலைகள் ஆகும்.
  • இதில் பாரத் சிறிய கூறுநிலை அணு உலைகள் (Bharat SMR), SMR-55 மற்றும் மின்சாரம் மற்றும் ஹைட்ரஜன் உற்பத்திக்கான 'உயர் வெப்பநிலை வாயு குளிரூட்டப்பட்ட அணு உலைகள்' ஆகியவை அடங்கும்.
  • இவை அழுத்தப்பட்ட நீர் உலைகள் மற்றும் குறைந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் எரிபொருள் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துகின்றன.
  • SMR-கள் பாதுகாப்பானவை, செலவு குறைந்தவை மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்க வல்லவை.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்