TNPSC Thervupettagam

இந்தியாவில் தரவு மையங்கள்

March 17 , 2026 13 hrs 0 min 19 0
  • இந்தியாவின் தரவு மையத் திறன் 2020 ஆம் ஆண்டில் சுமார் 375 மெகாவாட்டிலிருந்து (MW) 2025 ஆம் ஆண்டில் சுமார் 1500 மெகாவாட்டாக அதிகரித்துள்ளது.
  • தரவு மையம் என்பது பெருமளவிலான டிஜிட்டல் தரவைச் சேமிக்கவும், செயலாக்கவும் மற்றும் நிர்வகிக்கவும் பயன்படுத்தப்படும் ஒரு பாதுகாப்பான வசதியாகும்.
  • இந்தியாவில் முக்கியமானத் தரவு மையங்கள் மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, நொய்டா மற்றும் ஜாம்நகர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.
  • இவை டிஜிட்டல் கட்டணங்கள், மேகக் கணினி, செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் 5G தொழில்நுட்பம் போன்ற சேவைகளுக்கு ஆதரவளிக்கின்றன.
  • இந்தியாவின் முதல் மிகை-அளவு கட்டமைப்பு தரவு மையமான 'யோட்டா D1', உத்தரப் பிரதேசத்தின் கிரேட்டர் நொய்டாவில் அமைந்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்