TNPSC Thervupettagam

இந்தியாவில் நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள்

February 17 , 2026 19 hrs 0 min 29 0
  • கடந்த 10 ஆண்டுகளில் பணியில் இருக்கும் நீதிபதிகளுக்கு எதிராக 8,630 புகார்கள் வந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.
  • உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான ஊழல், பாலியல் வன்கொடுமை மற்றும் பிற கடுமையான முறைகேடுகள் தொடர்பான புகார்கள் வந்து உள்ளன.
  • நீதிபதிகளுக்கு எதிரான புகார்கள் இந்திய தலைமை நீதிபதி மற்றும் உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளால் "உள்ளக நடைமுறையின்" கீழ் கையாளப் படுகின்றன.
  • CPGRAMS (மையப்படுத்தப்பட்ட பொது குறை தீர்க்கும் மற்றும் கண்காணிப்பு அமைப்பு) மூலம் சமர்ப்பிக்கப்படும் புகார்கள் சம்பந்தப்பட்ட நீதித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்