இந்தியாவில் மரண தண்டனை பற்றிய அறிக்கை
February 2 , 2022
1220 days
520
- 2021 ஆம் ஆண்டின் இறுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளின் எண்ணிக்கை 488 என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- இந்த எண்ணிக்கையானது 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாக இருந்தது.
- 2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு, 2021 ஆம் ஆண்டில் தான் அதிக எண்ணிக்கையிலான கைதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- இந்த எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் இருந்து சுமார் 21% அதிகரித்துள்ளது.
- 2004 ஆம் ஆண்டில் 563 ஆக இருந்த இதன் எண்ணிக்கையானது தற்போது அதிக அளவிலான மரண தண்டனை எண்ணிக்கையாக உள்ளது.

Post Views:
520