இந்தியாவில் மின்சார வாகன நிதியைத் திரட்டுதல் குறித்த அறிக்கை
March 13 , 2021 1644 days 629 0
நிதி ஆயோக் மற்றும் இந்திய ராக்கி மலைப் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து “இந்தியாவின் மின்சார வாகனத்திற்கான நிதியைத் திரட்டுதல்” என்ற ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இந்த அறிக்கையானது மின்சார வாகனங்களை நோக்கிய இந்தியாவின் நகர்வில் நிதியாதாரத்தின் பங்கை எடுத்துக் காட்டுகின்றது.