TNPSC Thervupettagam

இந்தியாவில் மின்சார வாகன நிதியைத் திரட்டுதல் குறித்த அறிக்கை

March 13 , 2021 1644 days 627 0
  • நிதி ஆயோக் மற்றும்  இந்திய ராக்கி மலைப் பயிற்சி நிறுவனம் ஆகியவை இணைந்து “இந்தியாவின் மின்சார வாகனத்திற்கான நிதியைத் திரட்டுதல்” என்ற ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளன.
  • இந்த அறிக்கையானது மின்சார வாகனங்களை நோக்கிஇந்தியாவின் நகர்வில் நிதியாதாரத்தின் பங்கை எடுத்துக் காட்டுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்