TNPSC Thervupettagam

இந்தியாவில் வியட்நாம் தூதரக அலுவலகம்

August 21 , 2021 1449 days 666 0
  • வியட்நாம் நாடானது இந்தியாவில் தனது முதல் தூதரக அலுவலகத்தினை பெங்களூருவில் திறந்துள்ளது.
  • N.S. ஸ்ரீனிவாச மூர்த்தி என்பவரை தனது தூதராக வியட்நாம் நியமித்துள்ளது.
  • இந்திய நாடானது வியட்நாமின் 26வது முதலீட்டுப் பங்குதாரர் நாடு ஆகும்.
  • வியட்நாம் நாடானது தென் கிழக்காசிய நாடுகள் கூட்டிணைவில் இந்தியாவின் 4வது மிகப்பெரிய வர்த்தகப் பங்குதார நாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்