இந்தியாவில் “கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்”
December 13 , 2019 2083 days 651 0
இந்தியத் தொல்பொருள் ஆய்வு நிறுவனமானது (Archaeological Survey of India - ASI) நாட்டில் 138 நினைவுச் சின்னங்களை ‘கட்டாயம் பார்க்க வேண்டிய நினைவுச் சின்னங்கள்’ என்று அடையாளம் கண்டுள்ளது.
இந்தியாவில் 38 உலகப் பாரம்பரிய தளங்கள் உள்ளன. இதில் நினைவுச் சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் குகைகள் உட்பட 22 கலாச்சாரத் தளங்கள் இந்தியத் தொல்பொருள் ஆய்வுத் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன.